Breaking

الأربعاء، 27 مارس 2019

முத்தரையர் குல செல்வத்துக்கு எங்கள் இதய கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி..!!  எங்கள் துறைமங்கலத்தின் முடிசூடா மண்ணன்



முன்னாள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளர், 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் வனத்துறை அமைச்சர் திரு. என்.செல்வராஜ் முத்தரையர் அவர்கள் 27.03.2019 அன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்ற வருத்தமான செய்தியினை நண்பர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

MUTHURAJA NETWORK -முத்துராஜா நெட்வொர்க்

ليست هناك تعليقات:

إرسال تعليق