வளரிக்கோர் வலையர்
வலையக்காரர் என்பதும் முத்தரையர் இனத்துள் ஒன்று .போரில் வளை வலை எரிதலும்,அதனால் படைகள் முன்னேறி வெற்றி பெறுதலும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. வலை எறிதலில் தேர்ச்சி பெற்றவர்களே எய்ய முனைவர். முத்தரையர் இனத்தில் வலை எறிந்து சிறப்பு பெற்றதால் வளையக்காரர் எனச் சிறப்பிக்கப் பெற்றனர் .ஆதலால் இது தொழிலால் வந்த பெயர் . பெருமை கொள் முத்தரையர்களே.
வல்லயம் எறிதல் படைக்கலாம் எறிதலில் ஒன்றாகும், வல்லயம் என்பது ஒரு படைக்கருவி.அத்தொழில் புரிந்தோர் வல்லயர் எண்ணப்பட்டு நாளடைவில் வலையர் எனச் சிதைந்து வழங்கலாயினர். இதுவும் தொழிலால் அமைந்த பெயரே.
கோவை மாவட்டத்தில் வலையர் குடும்பங்கள் ராணுவத்தொடர்புடைய குடும்பம் என கருதியே அவர்களை காவல் நிலையம் போன்ற கண்காணிப்பு நிலையங்களில் வந்து தங்கச் செய்ததோடு அவர்கள் வசம் இருந்துவந்த வல்லயம் என்ற போர்கருவிகளையும் பறிமுதல் செய்துள்ள செய்தியை அங்கு வாழ் வலையர் குடும்பங்களை கேட்டு அறியலாம்.
வலையர்களின் உட்கிளைகள்
கருப்பாசி வலையர்கள்
வன்னிய வலையர்கள்
செம்பாசி வலையர்கள்
சருகு வலையர்கள்
செட்டிநாடு வலையர்கள்
ஆயா வலையர்கள்
மூக்குத்தி போடாத வலையர்கள்
உட்கிளைகள் அடங்கிய பகுதிகள்
எட்டரை கோப்பு நாடு,
தானம நாடு
வழுவாடி நாடு
ஏழூர்ப்பத்து நாடு
நடு நாடு (அ) அசல் நாடு
குரும்ப நாடு
வன்னிய நாடு
அம்பு நாடு
புனல் நாடு
வேடன் நாடு
சுளுந்துக்காரன் நாடு
அம்பலகாரன் நாடு
வெள்ளாம்புட்டு நாடு
கறடி நாடு
கங்கு நாடு
பாசிக்கட்டி நாடு
காரைக்காட்டி நாடு
மேலே கூறிய நாடுகள் பரவியுள்ள இன்றைய மாவட்டங்கள்.
சிவகங்கை
ராமநாதபுரம்
மதுரை
தஞ்சாவூர்
திருச்சி (புதுக்கோட்டை)
திருநெல்வேலி
கோவை
வட ஆற்காடு
நீலகிரி மாவட்டங்கள்
நன்றிஅண்ணன் பழ.சங்கிலித்தேவன்பழுவேட்டரையர்
நாம் முத்தரையர் குலவலையர் என்பதில் பெருமை கொள்வோம்
பதிவு.
முத்தரையர் வர்மன் இளங்காடு
justify;">
Dear sir,
ردحذفI need your support to study physics in valari
Please share your contact details.