பெருமைமிக்க முத்தரையர் மாநாடுகள்
1.முத்தரையர் மாநாடு நாள்:-10-4-1908
இடம்-உறையூர்
மதிப்பிற்குரிய அன்னிபெசன்ட் அம்மையார் கலந்து கொண்ட வரலாற்று சிறுப்பு மிக்க மாநாடு...
2.முத்தரையர் மாநாடு நாள்:27-06-1926
இடம்-பூனாம்பாளைம்
இந்த மாநட்டில் அப்போதைய சென்னை சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆர்.சேதுரத்தினம் ஐயர் கலந்து சிறப்புரை நிகழ்த்தினார்...
3.முத்தரையர் மாநாடு நாள்:10-08-1929
இடம் -திருவரங்கம்
முதலமைச்சர் கனம் டாக்டர்.பி.சுப்பராயன் ரெட்டியார் அவர்கள் கலந்து கொண்டார்...
4.முத்தரையர் மாநாடு நாள்:28-12-1947
இடம் -புரசவாக்கம்,சென்னை
முதலமைச்சர் பக்தவச்சலம் முதலியார் B.A.B.L கலந்து கொண்டார்...
5.முத்தரையர் மாநாடு நாள் :12-08-1979
இடம்-புதுக்கோட்டை
முதலமைச்சர் மாண்புமிகு M.G.இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்...
6.முத்தரையர் மாநாடு நாள் : 7-2-1996
இடம்:திருச்சி
முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா கலந்து கொண்டு பேரரசர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்து வைத்தார்...
இந்த தகவல் (தமிழ்நாடு முத்தரையர் சமூகச் சங்க100 ஆண்டு வரலாறு) என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது...
மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் மேற்கண்டவர்கள் நான்கு பேர் முதலமைச்சராக இருந்தவர்கள் என்பது குறிப்பிட்டதக்கது ,
இது முத்தரையர் சமூகத்தின் பெருமை போற்றுகிறது...
தஞ்சையிசெய்கிறேன்...
ليست هناك تعليقات:
إرسال تعليق