Breaking

Saturday 29 January 2022

சூரிய குல சத்திரிய சோழன் மகேந்திர விக்ரம வர்ம சோழன்

 *மகேந்திர விக்ரம வர்ம சோழன்*

தனஞ்சய முத்துராஜாவின் மகன் மகேந்திர விக்ரம வர்ம சோழன் ஆட்சி ஆண்டு  கிபி 575-610இவன் தன் தந்தை தேசத்தையும் சுந்தரநந்தன் வாரிசு இல்லாத காரணத்தால்(பெரியப்பா) தேசத்தையும் ஆண்டு வந்தார் பின்னாளில் சிம்ம விஷ்னு மகன் நல்லடி சோழனுக்கு மகன் இல்லாததால் அவருடைய தேசத்தையும் சேர்த்துமூன்று தேசங்களையும் ஆண்டு வந்த சோழன் மகேந்திர விக்ரம வர்ம சோழ மகாராஜாவாகவும்

சேர சோழ பாண்டியர்களின் அதிபதி (தலைவன்) ஆகவும் இருந்தது உள்ளார்

*சீட் புள்ளி சிர பள்ளி* (திருச்சிராப்பள்ளி) என்ற நகரத்தை உருவக்கி  திருச்சி மலைக்கோட்டை கோவிலை குடைவித்தவன் இவனே அந்த கோவிலில் உள்ள கல்வெட்டில் (மகேந்திர விக்ரம வர்ம என்று தெளிவாக எழுதியுள்ளார் அதேபோல் தனது மூத்த மகன் குணமுதித்த சோழன் (குணபாரகன் எனவும் அறியப்படுகிறார்) 

 அவரின் சிறப்பு பெயர்கள்(முதித சிலாக்ஷரன் நவராமன் மகேந்திர விக்ரம வர்ம சோழன் விக்கிரம மகேந்திர  வர்ம சோழன்)


#முத்தரையர்_வரலாறு_தேடல்_வாட்சாப்_குழுமம்🙏🙏

No comments:

Post a Comment