வலையரும் முத்தரையரும் ஒருவரே என்று கூறும் கல்வெட்டு ஆதாரங்கள்.
(சில வரலாற்று களவாடிகள் கொஞ்சம் கேப்பு கொடச்சா உள்ளே புகுத்து ஆட்டைய போட்டிரலாம்னு நினைக்கிறானுக. அதற்க்காகவே இந்த பதிவு.!)
படம்.1 புல்வயல் கல்வெட்டானது,
இவ்வூர் வலையரில் கடம்பராய முத்தரையன்,
எழுந்தராமை வென்ற முத்தரையப் பனையன்,
மேலைக்கூவ தேவேந்திர முத்தரையன்
என்றும்.
இந்த மேற்கூறிய "மூன்று வகை வலையர்களுக்கு கல்வெட்டி கொடுக்கப்பட்டது" என்று கூறுகிறது.
படம்.2 வெள்ளாஞ்சார் ஊர் கல்வெட்டு,
"இவ்வூர் வலையர் எதிர்முனை கண்ட முத்தரையன்" என்று குறிப்பிடுகிறது.
படம்.3 அழிந்தியூர் கல்வெட்டு "காடையான் வலையன் குற்றிச்சேந்தனான பெரிய நாட்டு முத்தரையன்" என்று குறிப்பிடுகிறது.
படம்.4. ஒரே சாதிக்குள்தான் சாதி நீக்கம் செய்ய முடியும்.
அது போன்று முத்தரையர் பிரிவு மக்களை வலையர்கள் சாதி நீக்கம் செய்து மீண்டும் சாதியில் சேர்த்துக்கொண்ட செய்தியை விளக்கும் கல்வெட்டு.
படம்.5 இதுவும் வலையர்கள் முத்தரையர்களை சாதி நீக்கம் செய்து மீண்டும் சாதியில் சேர்த்துக்கொண்டதை விளக்கும் கல்வெட்டு செய்தி.
படம்.6 வலையன் கடியாறனுக்காக வாணராய முத்தரையன் நந்தா விளக்கு வைத்த செய்தியை கூறுகிறது. இதன் மூலம் கடியாறனும் வாணராயனும் ஒரே இனம் என்பதை அறியலாம்.
புதுக்கோட்டை வலையர்களிடம் உள்ள ஏளமான செப்புபட்டையங்களில் முத்தரையர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment