Breaking

Showing posts with label முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label முத்தரையர் சமுதாய நிகழ்ச்சிகள். Show all posts

Tuesday 20 July 2021

July 20, 2021

பாரிவேட்டை திருவிழா

 பாரிவேட்டை திருவிழா


பாரி வேட்டை திருவிழா!

முத்தரையர் சமுகத்தின் அரசவேட்டையையும்,மன்னர் பாரியின் வழிதோன்றல்கள்,கண்ணபர் வம்சவழியில் வந்த நம் முத்தரையர் குல பாரிவேட்டையை நேற்றைய தினம் சிறப்பாக கொண்டாடினர்.மதுரை கல்லுப்படி சுற்று பகுதியில் நேற்றைய தினம் குலதெய்வ கோவிகளில் பாரி வேட்டை திருவிழா கொண்டாடி மகிழ்ந்தனர்.இதில் அசைவம் படைத்து வழிபாடு செய்யனர்.மேலும் ஆடி 18ம்  தேதி மறுநாள் பறம்புநாடு பொன்னமராவதி பகுதிகளில் பாரி வேட்டை நடைபெறும்...



Tuesday 15 December 2020

December 15, 2020

திருமங்கை மன்னர் வேடுபறி நிகழ்ச்சி

 திருமங்கை மன்னர் வேடுபறி நிகழ்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள(எழுதப்பட்டுள்ள)
 "முத்தரையர் சாம்ராஜ்ஜியம்" 
"முத்தரையர் குலத்தில் அவதரித்த திருமங்கை மன்னர்" வேடுபறி நிகழ்ச்சி...
உலகிலே மிக பெரிய விஷ்ணு ஆலயமான ஸ்ரீரங்க ரெங்கநாதர் ஆலயத்தில் முத்தரையர் சமுகத்தின் மாபெரும் வரலாற்று பெருமை விழா.வருட வருடம் திருமங்கை மன்னர் வம்சாவளியினர் வேடுபறி விழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருட வேடுபறி விழாவையொட்டி ஆலயத்தில் மாபெரும் வரலாற்று நிகழ்வை போற்றி எழுதப்பட்டுள்ளது...

படஉதவி-தம்பி விக்கி

செய்தி உதவி: ஏ.எஸ்.கலையரசன் அம்பலக்காரர்


Tuesday 6 October 2020

October 06, 2020

A.Venkatachalam Servaiyar Veera vanakka Naal Poster Design Free Download

 A.Venkatachalam Servaiyar Veera vanakka  Naal Poster Design Free Download

A.Venkatachalam Mutharaiyar (15 September 1955- 7 October 2010) was a MLA From Alangudi, Tamilnadu. He represented the Constituency For Five Year Terms Starting in 1984, 1996 and 2001. During this time, he was also the Minister For Tourism in Chief Minister  J.Jayalalitha Cabinet. Venkatachalam was From the Village of Vadakadu, Which is Located in what was his Constituency. Maveera A.Venkatachalam Servaiyar Mutharaiyar Veeravanakkanaal Poster Design, Flex Design Free Download..

HD PSD FILE FREE DOWNLOAD
Rar File Password: kumarannetwork





Thursday 16 July 2020

July 16, 2020

கண்ணப்ப நாயனாரின் காலணி

கண்ணப்ப நாயனாரின் காலணி


கண்ணப்ப நாயனாரின் காலணி...

16.07.2020 வெளியான செய்தியில்.....
ஏழாம் நூற்றாண்டில் முத்தரையர்களால் கட்டப்பட்ட திருமெய்யம் வேணுவனநாதர் ஆலயத்தில் இருக்கும் கண்ணப்ப நாயனார் ஆலயம் அமைந்துள்ளது. 
கண்ணப்ப நாயனார் கதையின் நிகழ்ச்சி இந்தச் சிலையில் உள்ளது. சிவனுக்குப் படைப்பதற்காக தனது ஒரு கண்ணை நோண்டி இடது கரத்தில் வைத்துள்ளார். வலது காலை வளைத்தும் இடதுகாலைச் சற்று வைத்து ஊன்றியும் நிற்கிறார். 
சிவலிங்கம் அவர் காலடியில் உள்ளது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சிறப்பம்சம் ஏதும் தெரியாவிட்டாலும், அவரது 
காலணி என்னை மிகவும் ஈர்த்தது. 
கண்ணப்ப நாயனார் அணிந்திருந்த தோல் செருப்பு அக்காலகட்டத்தில்
இருந்த கைத்தொழில்நுட்பத்தைக் காண்பிக்கிறது. இத்தனை நுணுக்கமான சிற்பங்களின் மேல்
சுண்ணாம்படித்து, 
நமது முன்னோர்களின் கலைஞர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் எல்லாம் காலத்தில் மறக்கடிக்கப்படுவது கண்டு வருந்தாமல் இருக்க முடியவில்லை.

என்கிறார் #ஓவியர்_வேதா.....

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network

Saturday 25 January 2020

January 25, 2020

கண்ணப்பர் உற்சவ திருவிழா

கண்ணப்பர் உற்சவ திருவிழா

*முத்தரையர்களின் குலதெய்வம் கண்ணப்பர் உற்சவ திருவிழா*

ஆண்ட அரச பரம்பரையின் தெய்வமாகவும், கண்ணப்ப குல வலையரின் மரபாகவும், காட்டை காத்து நாட்டை ஆண்ட மன்னராகவும் போற்றப்படும் கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழா விரைவில்....

*மதுரை- வலையங்குளம் மற்றும் தே.கல்லுப்பட்டியில் முத்தரையர்களுக்கு பாத்தியப்பட்ட கண்ணப்பர் கோயிலுக்கு உறவுகள் அனைவரும் வருக... வருக....!*

கண்ணை மூடி வணங்கும் கூட்டம் மத்தியில் தன் கண்களையே சிவனுக்கு தந்த இறைவன் கண்ணப்பரை வழிபடும் முத்தரையர் குலமே வாழ்க... வாழ்க....!

நம் குலதெய்வத்திற்கு பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் காப்பு கட்டுதல், விரதம், முளைப்பாரி போன்ற சடங்குகள் ஓங்கிட வழிபடுவோம்.

*கண்ணப்பர் குருபூஜை - தை மிருகசீரிஷம் நன்நாள்.*

*பிப்ரவரி 05/2020.*

கண்ணப்பர் புகழ் பாடுக...!
கடவுளின் அருள் பெருக...!

*சிவ கண்ணப்பரே போற்றி.... போற்றி....!!*🙏🙏🙏🙏🙏

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network

Wednesday 18 September 2019

September 18, 2019

*மாமன்னர் தனஞ்சய முத்தரையர் சிலை திருவுருவம் வெளியீடு-Thananjaya Mutharaiyar Image

*மாமன்னர் தனஞ்சய முத்தரையர் சிலை திருவுருவம் வெளியீடு.*















*⚔*⚔அரசகுடி வரலாற்றில் ஓர் சரித்திர முயற்ச்சி⚔*🤝🤝💪🤝🤝

 *மாமன்னர் தனஞ்சய முத்தரையர் திருவுருவம் வெளியீடு:*
(Dhananjaya Mutharaiyar Statue Image).


    வரலாற்று போற்றுதலுக்குறிய முத்தரையர் வம்ச மன்னரான தஞ்சாவூரை உருவாக்கிய தனஞ்சய முத்தரையருக்கு திருவுருவம் கொடுக்க முதல் முயற்ச்சியில் மதுரை மற்றும் சுற்றுவட்டார தமிழக முத்தரையர்களின் உணர்வினால் அரியணையில் அமர்ந்த திருவுருவம் கொடுக்கப்பட்டது.
இதற்கு உறுதுணையாக நின்ற  மகேஷ்ராயர், இளங்கோ அதிராயருக்கும் நன்றிகள் பல...!!

*⚔மாமன்னரின் சிலைவடிவ திருவுருவம் வெளியீடு:*⚔
(Release of Thananjaya Mutharaiyar Statue Image)

   15/09/2019 அன்று ஆவணி 29 ம் நன்நாளில் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் திருச்சியில்
 *பேரரசர் சிலை  முன்பு மாமன்னர் தனஞ்சய முத்தரையரின் சிலை திருஉருவம் ஒட்டுமொத்த முத்தரையர்களின் ஒத்துழைப்போடு மிக கம்பீரமான தோற்றம் வெளியிடப்பட்டது.*

இந்நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்ட உறவுகள் கலந்துகொண்டு விழா சிறப்பாக முடிந்தது.

15/09/2019 மதியம் சரியாக 12.45 மணியளவில் தனஞ்சய முத்தரையரின் சிலைவடிவம் வெளியீடு நிகழ்ச்சி அரங்கேறியது.

இளைஞர்களின்  ஒற்றுமையில் இந்நாளில் பிறந்தநாள் கொண்டாடிய நாமக்கல் விஜய் முத்தரையருக்கு மாமன்னரின் வரைபடம் பரிசாக அளிக்கப்பட்டது.

*ராஜகுல முத்தரையர்களின் வரலாறு போற்றும் இம்முயற்ச்சிக்கு நிதி உதவியில் முன்னின்ற முத்தரையர்கள்:*

ஆலை ராஜ்குமார் முத்தரையர்,
மன்னை சுரேஸ் அம்பலகாரர்,
சேலம் தனபால் வேட்டுவகவுண்டர்,
மதுரை சாலைராஜன் முத்தரையர்,
திருச்சி தண்டபானி பட்டயத்தார்,
மதுரை ராம்குமார் முத்தரையர்,
முத்துப்பேட்டை முத்துகுமார் அம்பலம்,
கரையங்காடு ஆனந்தன் அம்பலகாரர்,
மன்னை ஞானசேகரன் அம்பலம்,
மதுரை வீரா அம்பலம்,
மதுரை அலங்கை கார்த்திராயர்,
மேலூர் அழகர் அம்பலம்,
திருவாரூர் வீரா சேர்வைகாரர்,
தஞ்சை அசோக் முத்தரையர்,
தஞ்சை முருகதாஸ் அம்பலக்காரர்,
தஞ்சை எழில் தீனா முத்தரையர்,
தஞ்சை ராஜா முத்தரையர்.
புதுகை கலை அம்பலத்தார்,
திருச்சி காளிதாசன் முத்துராஜா,
தஞ்சாவூர் முத்து அம்பலம்,
மற்றும் மதுரை( மூப்பர்,மூப்பனார், வலையமார்), திருமங்கலம், கல்லுப்பட்டி போராளிகளுக்கும் நன்றி...!


சிறந்த வரைபடமாக மாமன்னருக்கு உயிரான உருவம் கொடுத்த தெய்வா ஆர்ட்ஸ் -மதுரை  அவர்களுக்கும் நன்றி....

முயற்ச்சியில் எந்நிலையிலும் உறுதுணையாக நின்ற விருதுநகர் மாரிமுத்து மூப்பர்(வளரியர்),
தஞ்சை கரிகாலன் முத்தரையர்,
மற்றும் அனைத்து தமிழக முத்தரையர் உறவுகளுக்கும் நன்றி... நன்றி...!

வெளியீட்டு விழாவில் துணைநின்ற திருச்சி முத்தரையர்களுக்கும் நன்றி....!

கல்லணை அன்பு மற்றும் சிலை பாதுகாப்பு காவல்துறைக்கும் தனிபட்ட நன்றிகள்...!

இதற்கும் மேலாக என்றும் *நம்பிக்கைக்கும், சாதிக்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி...!*
Thanks for all... Thanks to all Mutharaiyar's.

ஒன்றுபடுவோம்... அரசகுடி வரலாற்றை வென்றெடுப்போம்..🤝🤝🤝💪💪🙏🙏🙏⚔🦁🇪🇸🦁🇭🇺🦁🇧🇴⚔




Wednesday 27 March 2019

March 27, 2019

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்

 முத்தரையர் ஓட்டு முத்தரையர்க்கே..







சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திரு. பா.ராஜேந்திரன் முத்தரையர் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்........

MUTHURAJA NETWORK -முத்துராஜா நெட்வொர்க்
March 27, 2019

வன்மையாக கண்டிக்கிறோம்..

வன்மையாக கண்டிக்கிறோம்:-


"முத்தரையர்" சமுதாயம் சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அண்ணன் "ராஜேந்திரன்" அவர்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தபோது...

திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் காங்கிரஸ்-ன் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி 10 க்கும் மேற்பட்டவர்களோட ஆட்சியர் அலுவலகத்திற்குல் நுழைந்து...

அண்ணன் ராஜேந்திரன் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு மனுத்தாக்கல் செய்தனர், இதை "முத்தரையர்" சமுதாயம் மக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறிய கார்த்தி சிதம்பரத்தின் மீது, தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

MUTHURAJA NETWORK -முத்துராஜா நெட்வொர்க்

Thursday 14 March 2019

March 14, 2019

முத்தரையர் மக்கள் அனைத்து ஊடகங்களையும் கண்டிக்கிறோம்

முத்தரையர் சமுதாய மக்கள் அனைத்து ஊடகங்களையும்  வண்மையாக கண்டிக்கிறோம்



#இந்த பத்திரிகை மற்றும் #ஊடகங்கள் #இணையதள தொலைக்காட்சிகளுக்கு# #எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்#

திருச்சி-50%
சிவகங்கை-60%
தஞ்சை-40%
திண்டுக்கல்-35%
பெரம்பலூர்-50%
கரூர்-45%

மேலும் இதற்கு சான்று
நத்தம்-M.A.ஆண்டிஅம்பலம்
மேலூர்-பெரியபுள்ளான்
பேரவூரணி-கோவிந்தராசு
திருச்சி-அமைச்சர் வளர்மதி
இன்னும் இரண்டு M.L.A திருச்சியில்

இவங்களாம்  எப்படி முத்தரையர் மக்கள் பெரும்பான்மையாக இல்லாமையா வந்தாங்க.......
இல்ல பெரும்பான்மை இல்லாமா இந்த பாவபட்ட முத்தரையர் மக்கள் வரமுடியுமா.MLA வா.....

இதை தவிர்த்து மற்ற மாவட்டங்களில்
மதுரை-55%
விருதுநகர்-30%
இராமநாதபுரம்-35%
புதுக்கோட்டை-50%
சென்னை-20%
காஞ்சிபுரம்-25%
நாமக்கல்-20%
கோவை-15%
தேனி-20%
திருவள்ளுவர்-10%
திருவாரூர்-10%
புதுச்சேரி-25%
திருநெல்வேலி-10%
திருப்பூர்-15%
மற்ற மாவட்டங்களில் 5% குறையாமல் வாழ்ந்து வருகின்றனர்

இங்கு எல்லாம் நாங்க தாண்ட பெரும்பான்மை கண்ட பயலுக பெரும்பான்மை என்று அரசியல் தலைவர்களும் கூட சொம்பு தூக்கும் கூட்டமும் கணக்கு சொல்லுது

அப்படி சந்தேகம் என்றால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்து 
அப்பறம் சொல்லு இங்க இவங்கதா பெரும்பான்மை என்று

ஏன்டா காலம் முழுவதும் இந்த முத்தரையர் சாதி உங்களுக்கு மாறி மாறி ஓட்டு மட்டுமே போடனும் என்று நினைத்து தான #ஒரு முத்தரையனுக்கு கூட வாய்ப்பு கொடுக்கல#

எங்களுக்கும் காலம் விரைவில் வரும் 
அன்றைக்கு தெரியும் முத்தரையர் யார் என்பது

என்றும் சமுதாய பணியில்
அண்ணன்.KKS.அவர்கள் வழியில்
நத்தம்
வி.எம்.பூமி அம்பலம்.DCE.B.E.,
மாவட்ட மாணவரணி
8825458754,8754340249
திண்டுக்கல்
வீ.மு.மு.ச
த.ம.க

Muthuraja Network - முத்துராஜா நெட்வொர்க்

Friday 22 February 2019

February 22, 2019

மதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பெயர் வைக்கவேண்டும்

மதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பெயர் வைக்கவேண்டும்


தமிழக அரசின் கவனத்திற்கு:
  மதுரை விமான நிலையத்திற்கு மாற்று இன தலைவரின் பெயரை சூட்ட வேண்டுமென்று போராட்டம் நடந்தது..அந்த போராட்டம் நடத்த காரணம் யார்?அவர்களை தூண்டிவிட்டு அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க ஏவியது யார்?
    மதுரை விமானநிலையம் அமைக்க பல ஏக்கர் கணக்கில் நிலமளித்து, தன் வீடுகளை இழந்து,தன் மொத்த கிராமங்களையும் இழந்து,தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மதுரை மாவட்டம் பரம்புப்பட்டி கிராம மக்களை உன் கண்ணுக்கு தெரியவில்லையா....
 1300_ஆண்டு முன் இருந்த மூத்தகுடி ,அரசகுடி,தமிழ்குடி என போற்றப்படும் தமிழ் வளர்த்த பெருவேந்தன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் பெயரை மட்டுமே சூட்ட வேண்டும்......
    இதுவே எங்கள் முத்தரையர் சமுதாயத்தின் முழு கோரிக்கை..எம் மக்களின் ஓட்டு வங்கியில் வெற்றி பெற்று மாற்று இனத்தவருக்கு சங்கு ஊதும் அரசியல் தலைவர்கள் இனி எம் மக்களை ஏமாற்றி ஓட்டுப்பெற முடியாது....
  இக்காலம் போர்புரிந்து நாட்டை ஆளும் காலமாக இருந்தால் எங்கள் முதுகுடி முத்தரையர் வம்சமே ஆட்சி புரியும்.....ஆனால் சில நாட்டின் ஒற்றுமை,பாதுகாப்பு ,வளர்ச்சி காரணமாக மக்களாட்சியாக உருவெடுத்துள்ளது....
 இதையும் சில ஆள தகுதியற்ற அரசியல் தலைவர்கள் பிடியில் சிக்கி அவர்கள் சுய இலாபத்திற்காக  ஓட்டுபோட்ட மக்களை ஏமாற்றி தன் இனத்தை வளர்த்துக்கொள்கிறான்.....

இதை மாற்றியமைப்பது முத்தரையர் மக்களின் கையில்தான் உள்ளது....நம் இன வேட்பாளருக்கு மட்டும் வாக்களி.....இல்லையேல் நம் இனத்திற்காக போராடுபவருக்கு வாக்களி.....
  முத்தரையர் ஓட்டு !முத்தரையருக்கே!

   தமிழ்நாடு கண்ணப்பர்குல முத்தரையர் உறவின்முறை
       33_மாவட்டம்

முத்துராஜா நெட்வொர்க் -MUTHURAJA NETWORK

Friday 15 February 2019

February 15, 2019

திருச்சியில் முத்தரையர் மணிமண்டபம்

திருச்சியில் முத்தரையர் மணிமண்டபம்



கி.பி.7 ம் நூற்றாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரூ.1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்தார்.. *முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு  *ஒட்டுமொத்த முத்தரையர்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி

முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network


Saturday 9 February 2019

February 09, 2019

மாவீரர் வழக்கறிஞர்.கண்ணன் முத்தரையர் வீர வணக்க நாள்

மாவீரர் வழங்கறிஞர்.கண்ணன் முத்தரையர் வீர வணக்க நாள்


11.02.2019 அன்று #மாவீரர்_வழக்கறிஞர்_கண்ணன் அவர்களின் #வீர_வணக்க_நாள்..
   அனைத்து முத்தரையர் சொந்தங்களும் வீர வணக்கம் செலுத்த வாரீர்.. வாரீர்.. 

      ..வீரத்தோடு அழைப்பது..
       #சி_கருப்பையா முத்தரையர்
         தமிழ்நாடு வீர முத்தரையர் சங்கம்

Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்

Sunday 20 January 2019

January 20, 2019

Kannappar Gurupoojai 2019

கண்ணப்ப நாயனார் குருபூஜை திருவிழா










கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா
T.கல்லுப்பட்டி யில் முளைப்பாரி ,பால்குடம் எடுத்து மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது..இவ்விழாவில் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள், இளைஞர்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கல்லுப்பட்டிக்கு வருகைதந்து கண்ணப்ப நாயனாரே தரிசித்தனர்..
நாள்.18,01.2019,19.01.2019

முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network