Breaking

Showing posts with label 2018 Mutharaiyar Song. Show all posts
Showing posts with label 2018 Mutharaiyar Song. Show all posts

Wednesday 28 August 2019

Sunday 23 December 2018

December 23, 2018

வெட்டருவா மீசைக்காரு முத்தரையர் பாடல்

வெட்டருவா மீசைக்காரு பெரும்பிடுகு மன்னவரு முத்தரையர் பாடல்


Veetaruva Meesaikaru Perumpidugu Mannavaru Song



முத்தரையர் குல சிங்கம்,
'A.V. சேர்வையாரின்' 7-ஆம் ஆண்டு
"மாவீரர் குருபூஜை " முன்னிட்டு,
வீரஜாதி "முத்தரையர்" புகழ்பாடும் ,
பாடல் 1- "வெட்டருவா மீசக்காரு எங்க பெரும்பிடுகு மன்னவரு".
*🤴🏻அ.வெங்கடாசலம் சேர்வை நினைவிடத்தில் வெளியீடு*
பாடகர் : செந்தில் முத்தரைய வேட்டுவகவுண்டர் குரலில்,
தீனா (எ) எழில் முத்தரையரின் வரிகளில்,
1.கார்த்திக் அம்பலத்தார் (புதுகை),
2. இளையராஜா மூப்பனார் (மதுரை),
3. பிரபு அம்பலம்,
4. சாலைராஜா சேர்வை,
5. ரஞ்சித் அம்பலகாரர் (பூந்தோட்டம் - திருவாரூர்),
6. ரஞ்சித் அம்பலம் (தோப்புபட்டி),
7. மாரிமுத்து மூப்ப வலையமார் (விருதுநகர்),
8. சுப்ரமணி அம்பலம் (சிவகங்கை),
9. முத்து
முத்தரைய நாயக்கர் (தூத்துக்குடி),
10.லோகு முத்துராஜா (திருச்சி),
11. பால தண்டாயுதபானி அம்பலம் (பாபநாசம்),
12. முருகேசன் சேர்வைக்காரர் ( மூனுமாங்கொல்லை- புதுக்கோட்டை)
இவர்களின் நிதி உதவிகள் மற்றும் தயாரிப்பில் இவர்களோடு,
கோபி முத்துராஜா, வேல்முருகன் காவல்காரர்.
சூரியகுல சத்திரியர் - முத்தரையர் குழும, இன போராளி, உணர்வுமிக்க முத்தரையர்களின் முயற்ச்சியில் வெளியாகும்
"சூரியகுல சத்திரிய வம்ச இசை முழக்கம்" - பாடல் 1
முத்தரையர் சிங்கங்கள் உங்களுக்கு சமர்ப்பணம்.
⚔🇪🇸🦁⚔
தன்னிலை உணர்வோம்..!!
சாதிய விளம்பரம் செய்வோம்.!🙏
சாதிய தராதரம் காப்போம்.!!🙏
வாழ்க மன்னர் இனம்..!!
⚔🦁🇪🇸⚔



December 23, 2018

அஞ்சாத சிங்கம் தான் அம்பலத்து தங்கம் தான் முத்தரையர் பாடல்

Anjatha Singam than Ambalathu Thangam Than Mutharaiyar Song


அஞ்சாத சிங்கம் தான் அம்பலத்து தங்கம் தான் முத்தரையர் பாடல்


பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1343 வது சதய விழாவை முன்னிட்டு*
*பேரரசர் பேரன்களின் பேரிடிமுழக்கம் வெளியீடு*
*பாடல்: அச்சா 🦁சிங்கம் தான் அம்பலத்து தங்கம் தான்*
*தயாரிப்பு : 👑பேரரசர் பேரன்கள்*
*இசை : ராபர்ட்*
*பாடியவர் : மீசைய மூருக்கு பட மாட்டிக்கீச்சு பாடல் புகழ் VM மகாலிங்கம்*
*பாடல் வரிகள் : பெட்டவாய்த்தலை Lion கோபி முத்துராஜா*

MUTHURAJA NETWORK - முத்துராஜா நெட்வொர்க்




Friday 21 December 2018

December 21, 2018

செங்காட்டுநாட்டு அம்பலகாரா் பாடல்

செங்காட்டுநாட்டு அம்பலகாரா் பாடல் / Mutharaiyar song 

Parampara da singa Parampara da Song

மஹாலெட்சுமி ஐயங்௧ார் பேக்கரி ராம.செல்வக்குமாா் செங்௧ாட்டு நாடு தலைவர் அம்பலகாரா் இல்ல திருமண விழாவினை சிறப்புச் செய்யும் வகையில் ஆவணம் SV அம்பலம் மற்றும் செங்௧ாட்டு நாடு அம்பலகாரா்௧ள் புலன குழுமத்தின் சீரிய பணியில் ௧ொத்தக்௧ோட்டை மா.ரவி மாறனின் விநாயக ப்ள௧்ஸ் அவர்௧ளின் ௧டின உழைப்பில் முத்தரையர் பு௧ழைப் பறைசாற்றும் பாடல் வெளியீட்டு விழா அண்ணன் K.K.செல்வக்குமார் அவர்௧ள் தலமையில் இன்று 31-08-2018 காலை 10:30 மணியளவில் நம் செவிகளுக்கு விருந்தா௧ வெளியீடு

 MUTHURAJA NETWORK - முத்துராஜா நெட்வொர்க்


Thursday 20 December 2018

December 20, 2018

Vaala Eduthavaka Aala Pirathavanka Mutharaiyar Song

/வாள எடுத்தவங்க ஆள பிறந்தவங்க முத்தரையர் பாடல்

Vaala Eduthavanka Aala Pirathavanka Mutharaiyar Song



வாள எடுத்தவங்க..!*
*ஆள பிறந்தவங்க..!! முத்தரையர் பாடல் இசை தட்டு வெளியீடு விழா..!!* 

*மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி T.கல்லுப்பட்டி முத்தரையர் இளைஞர்களின்* முயற்சியில் உருவான 

*ஆ.ஒளி அரசன்* அவர்களின் பாடல் வரிகளில் 📄✒📋📖

*மதுரை சரவணகணேஷ்* அவர்களின் இசையில்🎹🎼🥁🎻🎺🎸🎷

*சன்முகவேல்* 
அவர்களின் குரலில் 🎤

*வெட்டருவா...! வீச்சருவா...!!* குழுவினரின் அடுத்த படைப்பு 

*வாள எடுத்தவங்க..! ஆள பிறந்தவங்க..!!* பாடலானது *29.08.2018 கண்ணப்ப நாயனார் மஹா கும்பாபிஷேகத்தன்று இசை தட்டு வெளியீடு.*
இந்த பாடலுக்கு நிதி அளித்தவர்கள் விபரம்
1,பாலு முத்தரையர் லாலாபுரம்
2,விஜய் முத்தரையர் T. கல்லுபட்டி.
3,R. வெயிலு முத்தரையர்.
4,S. வீரா அம்மபலம் வன்னிவேலம்பட்டி.
5,V. அம்மாபட்டி முத்தரையர்கள்.
6,வாளவந்தாள்புரம் முத்தரையர்கள்.
7,S. தங்கபாண்டி முத்தரையர் T. கல்லுபட்டி
8,மறவன்குளம் முத்தரையர்கள்.
9,முத்தையா சொக்கம்பட்டி
10,முத்துக்குமார் முத்துப்பேட்டை.
11.தினேஷ் முத்தரையர் T.கல்லுப்பட்டி 
12.முத்துக்குமார் வன்னிவேலாம் பட்டி 
13.கிளாங்குளம் முத்தரையர்கள் 
14.செல்வம் முத்தரையர் கிழவனேரி 
15.பாலசுப்பிரமணியன் கிழவனேரி 
16.சாலை ராஜன் மேலூர் 
17.கலை அம்பலகாரர் பொன்னமராவதி 
18.பாண்டி முத்தரையர் K .சத்திரப்பட்டி 
19.விஜய் முத்தரையர் K .சத்திரப்பட்டி 
20.பொன்மாரி முத்தரையர் T.கல்லுப்பட்டி 
21.ஆண்டிச்சாமி முத்தரையர் T.கல்லுப்பட்டி
22.சுந்தர் நாயுடு வேடசந்தூர் 
23.குருநாதன் A .வலையப்பட்டி 
24.மூர்த்தி கிழவனேரி 
25.கருப்பையா பேய்குளம் 
26.கருப்பையா மூப்பர் பேய்குளம் 
27.மாரிமுத்து மூப்பர் சின்னமூப்பன் பாட்டி 
28.சபரி முத்தரையர் வன்னிவேலம்பட்டி 
29.அஜித் முத்தரையர் K .சத்திரப்பட்டி 
30.K .சத்திரப்பட்டி முத்தரையர்கள் 
31.T.கல்லுப்பட்டி முத்தரையர்கள்
32.கார்த்திக் ராயர் வலசை 
33.எழில் என்ற தீனா 
34.பாலா கிழவனேரி

Thursday 31 May 2018

May 31, 2018

முறுக்கி முறுக்கி மீசையதான் முறுக்கி முத்தரையர் பாடல்

Murukki Murukki Meesaiyathan Murukki MUTHARAIYAR Song

🎼🎼🎼 தெற்கத்தி வலையர் இடிமுழக்கம் 2🎼🎼🎼
மதுரை மன்னின் மைந்தன் அ.செல்லச்சாமி வலையர்  அவர்களின் மற்றும் ஒரு முத்தரையர் முழக்கம் இசை வெளியீடு.....
   

அ.செல்லச்சாமி வலையர் அவர்களின் தொடர்புக்கு: 9940734872....
    
                    DOWNLOAD