Breaking

Showing posts with label முத்தரையர் செய்திகள். Show all posts
Showing posts with label முத்தரையர் செய்திகள். Show all posts

Saturday 25 April 2020

April 25, 2020

முத்தரையர் சமூக நீதி போர் 18.04.2019

முத்தரையர் சமூக நீதி போர் 18.04.2019













முத்தரையர் சமுக நீதி போர்!!!

18-4-2019 அன்று தேர்தல் முடிந்த தருணம்.
பொன்னமராவதி முத்தரையர்களின் உரிமைகாக ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள்,
மாணவர்கள்,குழந்தைகள் என அனைத்து முத்தரையர்களும் ஒன்று கூடிய நாள்!!!

அரசியல்,அரசு வேலை போன்ற அனைத்திலும் ஒதுக்கப்பட்டதன் கோவம்!!!

திராவிட அரசியல்வாதிகளால் அநாதை ஆக்கப்பட்ட இனம்!!!

ஒரு பிரச்சனையில் அனைத்து வகை கோவத்தையும் சிறிது அளவு தீர்த்து கொண்ட நாள்!!!

பெரும் படை கொண்டு ஆட்சி நடத்திய வம்சம் என்று நிறுப்பித்த நாள்!!!

முத்தரையர் ஜாதியில் பெரும் புரட்சி உருவாகிய நாள்!!!!

முத்தரையர்கள்அண்ணன் Kks அவர்களின் ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்பட்டு தம் தலைமையை காட்டிய நாள்!!!

முத்தரையர்களின் பிரச்சனைகளுக்கு எங்களை களத்தில் இருந்து மக்களை காக்க வைத்த நாள்!!!

துப்பாகிக்கு பயமில்லாமல் துணிந்து  நெஞ்சில் சூடுவாங்க துணிந்த வீர முத்தரையர்களின் நாள்!!!

ஏழு மாவட்ட காவல்துறையை இறக்கிய நாள்!!!

ஏழு மாவட்ட காவல்துறைக்கு கட்டுப்படாத எங்கள் மக்கள்.அண்ணன் சந்தர்,அண்ணன் புதுகை அண்பு,அண்ணன் செல்லதுறை,அண்ணன் பழணிச்சாமி,பொன்னை கார்த்தி அண்ணன் மற்றும் வீமுமுச செயல்வீரர்களின் வார்த்தைக்காக கட்டுப்பட்டு சிங்கமாய் அமைதியான எங்கள் மக்கள்!!!

ஜாதிய சங்க பிரிவினையை வைத்து சில சங்கிககளுக்கு சாதகமாக துடித்த இன துரோகிகள் வெளுச்சத்திற்க்கு வந்த நாள்!!!

அரசியல்வாதிகள் துணையல்ல,வீமுமுச சாதிய அமைப்பே துணை என மக்கள் நம்பிய நாள்!!!

50 கிராமங்களில் 144 தடை உத்தரவுக்கு காரணமான நாள்!!!

ஒரு ஆண்டு தின முத்தரையர் சமுக நீதி போர் தினத்தை போற்றிகிறோம்!!!

ஒட்டுமொத்த முத்தரையர்களின் ஒற்றை அடையாளமாக அண்ணன் Kks அவர்களை புதுகை மாவட்ட கலெக்டர் அழைத்து பேசபட்ட நாள்!!!

வீமுமுச நிர்வாகிகள் காவல்நிலையம்,டிஎஸ்பி ஆபிஸ்,ஐஜி ஆபிஸ் என மக்களுக்காக முழு நேர களப்பணி செய்ய வைத்த நாள்!!!!

செய்தி உதவி:
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
பொன்னை ஒன்றிய வீமுமுச செயல்வீரர்கள்.

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network



Monday 22 July 2019

July 22, 2019

வெள்ளைக்காரர்களால் பட்டியலிடப்பட்ட 68 சீர்பழங்குடியினர்

வெள்ளைக்காரர்களால் பட்டியலிடப்பட்ட 68 சமுதாய சீர்பழங்குடியினர்


வெள்ளைக்காரர்களால் பட்டியலிடப்பட்ட 68 சீர்பழங்குடியினர், நாடோடிகள், பாதிநாடோடிகள்  பட்டியல் இதில் உள்ள அனைவரும் DNT (சீர்மரபுபழங்குடியினர்)  வாங்க தகுதியானவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அரசு ஆணையின் நகலை எடுத்து பயண் பெருங்கள்.
மேலும் தொடர்பு கொள்ள ஆ.ஜோதிராஜா  8825578557 என்ற எண்ணில் உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.
1. ஆத்தூர் கீழ்நாடு குறவர்கள் - சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் - சேலம், நாமக்கல் மாவட்டங்கள்.
3. ஆப்பநாடு கொண்டயம் கோட்டை மறவர் - சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்
4. அம்பலகாரர் - தஞ்சாவூர். நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர்., பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
5. அம்பலக்காரர் - சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
6. போயர்கள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை. நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்டங்கள்.
7. பட்டுதுர்காஸ்
8. சி. கே. குறவர்கள் - கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்
9. சக்கலா - சிவகங்கை. விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாருர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்.
10. சங்கயம்புடி குறவர்கள் - வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்.
11. செட்டிநாடு வலையர்கள் - சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்.
12.தொம்பர்கள் - புதுக்கோட்டை. திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்.
13.தொப்ப குறவர்கள் - சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்
14.தொம்மர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்.
15.தொங்கபோயர்
16.தொங்க ஊர் கொறச்சார்கள்
17.தேவகுடிதலையாரிகள்
18. தொப்பை கொறச்சாக்கள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
19. தாபி குறவர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, வேலூர் மற்றும்திருவண்ணாமலை மாவட்டங்கள்.
20. தொங்கதாசரிகள் - காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சென்னை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்.
21. கொரில்லா தொட்டபோயர்
22. குடு தாசரிகள்
23. கந்தர்வகோட்டை குறவர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கருர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்.
24. கந்தர்வகோட்டை கள்ளர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
25. இஞ்சிக் குறவர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
26. ஜோகிகள் - காஞ்சீபுரம், திருவள்ளுர் (அரசாணை எண்,85. பிற்படுத்தப்பட்டவகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை. நாள் 29-7-2008) சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்
27. ஜம்பவனோடை
28. காலடிகள் - சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்.
29. கல் ஒட்டர்கள் -காஞ்சிபுரம்,திருவள்ளுர்,இராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர்,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,திருச்சிராப்பள்ளி, கரூர்,பெரம்பலூர்,திருநெல்வேலி,தூத்துக்குடி,சேலம்,நாமக்கல்மாவட்டம்.
30. குறவர்கள் - காஞ்சிபுரம். திருவள்ளூர், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்கள்.
31. களிஞ்சி தாபி குறவர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
32. கூத்தப்பால் கள்ளர்கள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
33. கல குறவர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
34. கலவதிலா போயர்கள்
35. கேப்மாரிகள் - காஞ்சிபுரம். திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்.
36. மறவர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாருர், புதுக்கோட்டை, இராமநாரபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்.
37. மொந்த குறவர்கள்
38. மொந்த கொல்லா - சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்.
39. முடலகம்பட்டி - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
40. நோக்கர்கள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
நெல்லூர்பேட்டை ஒட்டர்கள் - வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்.
41. ஒட்டர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்.
42. பெத்த போயர்கள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
பொன்னை குறவர்கள் - வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்.
43. பிரமலைக்கள்ளர்கள் - சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்.
44. பொரிய சூரியூர் கள்ளர்கள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
படையாச்சி - கடலூர் மாவட்டத்தில் வெள்ளையன்குப்பம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தென்னூர்.
48. புன்னன் வேட்டுவ கவுண்டர் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
49. சேர்வை - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
50. சேலம் மேல்நாடு குறவர்கள் - மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், சேலம் நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்.
51. சேலம் உப்பு குறவர்கள் - சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்.
52. சர்க்கரைத்தாமடை குறவர்கள் -வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்.
53. சாரங்கபள்ளி குறவர்கள்.
54. சூரமாரி ஒட்டர்கள் - சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்.
55. செம்மநாட்டு மறவர்➞-➞சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள்.
56. தல்லி குறவர்கள் - சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்.
57. தெலுங்கபட்டி செட்டிகள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
58. தொட்டிய நாயக்கர்கள் - சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், பெரம்பலூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள்.
59. தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
60. உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்.
61. ஊராளி கவுண்டர்கள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
62. வயல்பாடு அல்லது நவல்பேட் கொராச்சர்கள்
63. வடுவார்பட்டி குறவர்கள்- மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
64. வலையர்கள் - மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை. ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்.
65. வேட்டைக்காரர் - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
66. வேட்டா குறவர்கள் - சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள்.
67. வரகநே ரிகுறவர்கள் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.
68. வேட்டுவக் கவுண்டர் - திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.


Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்

Tuesday 9 July 2019

July 09, 2019

முத்தரையர் மக்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கிடு

முத்தரையர் மக்களின் கண்டனம்

முத்தரையர்களுக்கு முதலில் உள்இட ஒதிக்கிடு வழங்கிடு....

தமிழகத்தில் பெரும்பாண்மையாக வாழ்ந்துவரும் முத்தரையர்களுக்கு தனி உள்இட ஒதிக்கீடு வேண்டும்.

இதுவரை BC,MBC (DNC) என்ற பட்டியல்களில் வாழும் முத்தரையர்களுக்கு எவ்வித பிரதிநிதித்துவம் கிடையாது. நாடாண்ட சமூகம் இன்று பொருளாதார கீழ்நிலை பட்டியலில் உள்ளது.. அது எவனுக்கும் தெரியவில்லை..

 முத்தரையர்களின் நீண்டநாள் ஏக்கமும் தீர்க்க எவரும் முன்வருவதில்லை.

அதுதவிர சீர்மரபின பழங்குடி மக்களுக்கு உரிய 9% இடஒதிக்கீடு கூட கொடுக்க துப்பில்லை.. 

 இதுவரை முத்தரையர்கள் இருக்கும் முன்றுவித பட்டியலில் தோராயமாக கிடைப்பதை, மக்கள் தொகை கணக்கீடின் படி சற்று உயர்த்தி 20% கொடுங்கள் என்பதே நியாயமான கோரிக்கை.. 

இருக்கிற பிற்படுத்தப்பட்ட பட்டியலிலே முத்தரையர்களை அரசாணை படி ஒன்றிணைத்து உரிய இட ஒதிக்கீடு வழங்க ஏன் இதுவரை அரசியல் கட்சிகள் எவரும் குரல் எழுப்பவில்லை....???

முதலில் முத்தரையர்களுக்கு உரிய தனி உள்இட ஒதிக்கீடு வேண்டும்..

 பிறகு நீங்கள் சொம்புதூக்கும் சாதி வேலைகளை மத்திய, மாநில அரசுகள் கையிலெடுங்கள்.... 

எச்சரிக்கிறோம்....!! முத்தரையர்களை சீண்டாதீர்... 

தமிழ் அரசர் (அரையர்) குலத்தோரான முத்தரையர்களுக்கு  உரிய அங்கீகாரம் இல்லாமல் உயர்சாதி என்று சில இடஒதிக்கீடு மற்றவருக்கு வழங்கினால் தமிழகம் அமைதி நிலை மறக்கும்...

(குறிப்பு :
 ராஜ வம்சமாக தனி பட்டியிலில் முத்தரையர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இடஒதிக்கீடு தரவேணும் என்று கூட கேட்கவில்லை.. நீங்களும் வரலாற்றில் சிறப்புமிக்க  அரையர் மக்கள் இன்று பொருளாதரத்தில் சீரலிந்துள்ளதே என்று  முத்தரையர்களை போற்றவோ, மதிக்கவோ போவது கிடையாது... அது அனைத்து தமிழ்குடிகளின் சாபக்கேடு..)

மத்திய, மாநில அரசுகளே கவனத்தில் வைத்து செயல்படு...

பொறுமைக்கும் எல்லை உண்டு... மத்திய (பாஜக, காங்கிரஸ்), மாநில அரசுகள் முத்தரையர்களை பகைக்காதீர்...

🤝👉👉முத்தரையர் சமூக தலைமைகள் அனைவரும் தக்க சமயத்தில் குரல் எழுப்ப தவறாதீர்.....
🙏🙏🙏🙏🙏🙏🙏

முத்துராஜா நெட்வொர்க் -Muthurajanetwork

Monday 27 May 2019

May 27, 2019

முத்தரையர்குல மன்னவருக்கு வீர வணக்கம்...!!

முத்தரையர்குல மன்னவருக்கு வீர வணக்கம்...!!*😢😢😢


(28/05/2019-இரண்டாம் ஆண்டு நினைவு)

ஊமையாய் வாழும் இனத்தில் தன்மானம் மிக்க உணர்வான மன்னராக வாழ்ந்த 
#A_நாகராஜ்முத்தரையரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி.*

இராமநாதபுரம் தர்ஹா வலசையில்  கூலிபடையால் வீழ்த்தப்பட்ட ஓர் உன்னத முத்தரையர்.

மாற்று சமூகத்தை கர்வத்தில் ஓங்கசெய்து மன்னர்வம்சம் மழுங்கி போன கேவல சம்பவம்.

பேரரசர் முத்தரையர் சதயவிழா திருநாள் கொண்டாத்தை தடுத்து, மன்னர்வம்சமாக வாழ தகுதியற்ற முட்டாள் கூட்டத்தை அடிமையாக்க நடத்தப்பட்ட கொடூர கொலை சம்பவம்.

சொரணையற்ற சாதியில் பிறந்ததற்காக பல உணர்வாளர்களை பலிவாங்குவதே நியதியாக உள்ளது.

*நீ ஆண்ட இனம் என்றாலும் சாதி கர்வமும், வீரமும், விவேகமும் அவசியமடா முத்தரையனே..!*

முதலில் இனபற்றுடன் சாதியை கையிலெடு..!! நம்மை எதிர்க்கும் மாற்றானுக்கு உயிர்பயத்தை ஏற்படுத்து..

இதுவே நியதி..!

மன்னர்குல கர்வத்தோடு வெளிக்காட்டிக்கொள்.
அதிகாரமும் மரியாதையும் நம்வசமாகும்.

எப்போது நம் இன மரியாதை காக்க போகிறாய் முத்தரையனே...????

ராஜ வம்சத்திற்கு தராதரம் மரியாதை நிலைக்கவேண்டும்.

*எதிரிக்கு பதிலடி அவசியம்.... அவசியமே.....!!*💪💪🤺

உணர்வுமிக்க முத்தரையரை நாம் மறந்துவிடுவது நியதி.😡🤦🏻‍♂

இந்த சாதியை பலிதீர்த்த மற்ற சாதியின் கர்வம் ஓங்கி,
*தென்சீமையில் நம்மினத்தவரின் உயிர்பிரிந்த மறக்கமுடியா தினம் 28/05/2017.*

எவனா இருந்தாலூம், அது இனமா இருந்தாலும் எதிலும் பதிலடி சம்பவம் உடனுக்குடன்  அவசியம்.
😢😢😢🤺⚔🙏🙏🙏🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network
May 27, 2019

#தமிழக முன்னாள் அமைச்சர் பேராவூரணி மாண்புமிகு M.R.கோவேந்தன் அவர்களின் நினைவு நாள்.(26.05.2019)


#தமிழக முன்னாள் அமைச்சர் பேராவூரணி மாண்புமிகு M.R.கோவேந்தன் அவர்களின் நினைவு நாள்.(26.05.2019)




பேராவூரணிக்கு அருகில் உள்ள முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் மிகச் சாதாரன குடுப்பத்தில் பிறந்தவர்.

சிறுவயதில் வாட்டிய வருமையை போக்க பேராவூரணி பகுதியில் நாளிதழ் விநியோகம் செய்வதில் வாழ்வை தொடங்கி அமைச்சர் என்ற இடம் வரை உயர்ந்தவர்.

சிறுவயதில் தன்னுடைய அரசியல் செயல்பாட்டினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

ஊராட்சி மன்ற உறுப்பினர்
ஊராட்சி மன்ற தலைவர்
ஒன்றிய பெருந்தலைவர்
சட்ட மன்ற உறுப்பினர்
அமைச்சர் 
என்று தனது விடா முயர்ச்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றிகளை குவித்தவர்.

பேராவூரணியில் மூன்று முறை தொடர்ந்து வென்று புரட்சித் தலைவர் M.G.R.அவர்களின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றும் மீன் வளத்துறை என்று இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்து திறம்பட பணியாற்றியவர்.

தாத்தாதான் பேராவூரணியை கட்டமைத்த பிதாமகன்.
வாடகை கட்டிடத்தில் இயங்கிய பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு புதிய பிரமான்ட கட்டிடம் கட்டி திறந்து வைத்தார். 

அரசு மருத்துவமணையை நவீனப்படுத்தி மகப்பேறு பிரிவையும்,எக்ஸ்ரே கருவிகளையும் கொண்டு வந்தார்.

பேராவூரணியில் புதிய போக்குவரத்து பணிமணையை கொண்டுவந்தார்.பல்வேறு எதிர்ப்புகளுக்கு முகம்கொடுத்து பல ஊர்களுக்கு புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி புதிய பேருந்துகளை இயக்க வழிவகை செய்தார்.

பேராவூரணியில் புதிதாக தியனைப்பு நிலையத்தை நிறுவினார்.

கால்நடை மருத்துவமனைகளை கொண்டுவந்தார்.

பேராவூரணி தொகுதியில் பல கிராமங்களை இணைக்கின்ற வாட்டாத்திக்கொள்ளைக்காடு காட்டாற்றுபாலம் கட்டினார்.கட்டயங்கங்காடு பாலம்  கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

பேராவூரணியில் பல துவக்கப்பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாகவும்,
பெருமகளூர் உள்ளிட்ட பல உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பல புதிய பள்ளி கட்டிடங்களை 
கட்டினார்.

மாணவர்கர்களுக்கு தங்கும் விடுதியையும் காட்டினார் அவைகள் இன்றும் உள்ளன.

பேராவூரணி தொகுதியில் எழுபதுபேருக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை.
நூற்றி ஐம்பது பேருக்கு தலையாரி வேலை.
இருநூருக்கு மேற்பட்டோருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி.பலருக்கு சமையலர் பணி என்று எவரிடத்திலும் ஒருரூயாய் பெறாமல் வேலை கிடைக்க வழிவகை செய்தார்.

தான் பதவியில் இருந்த காலத்தில் பேராவூரணி பகுதியில் பலருக்கு அரசுவேலை பெற்றுத்தந்தார்.

M.G.R.அவர்கள் தாத்தா மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஏனன்றால் தாத்தா நேர்மையானர் உறுதியானவர் என்பதால்.

அதனால்தான் சென்னையிலிருந்து சாதாரன குக்கிராமமான முடச்சிக்காட்டிற்கு தனது இல்ல திருமணத்திற்க்கு பத்து அமைச்சர்கள் பல சட்டமன்ற உறுப்பினர்கள் புடைசூழ வந்திருந்து  பெருமை சேர்த்தார் M.G.R.

அந்த மணவிழா மேடையில் M.G.R.பேசும்போது கோவேந்தன் உறுதியான கொள்கையாளன் என்று புகழாரம் சூட்டினார்.

விடாப் பிடியான செயல்பாடு.சமரசமற்ற அரசியல் சண்டைகள்.உறுதியான பேச்சு.சொன்ன சொல் மாறாத குணம்,எவருக்கும் அஞ்சாமல் மணதில் பட்டதை பேசும் துணிவு இவை அனைத்தையும்
தாத்தாவின் அரசியல் எதிரிகளும் வியந்து பார்த்தார்கள்.அதனால்தான் தாத்தாவை கொள்கை வேந்தன் கோவேந்தான் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பேராவூரணி பகுதியில் அரசியல் அதிகாரமற்று கிடந்தவர்களை ஊராட்சி மன்ற தலைவர்,ஒன்றிய பெருந்தலைவர்,தனது கட்சியில் ஒன்றியச் செயலாளர், நகரச்செயலாளர் என்று வெல்லவைத்து அழகு பார்த்தவர்.

சாதிகடந்து அணைத்து சமூக மக்களையும் நேசித்த சமூகநீதி போராளி என் தாத்தா.

இப்படி எத்தனையோ உண்டு அவரின் சரித்திரத்தில்.
இன்றும் பேராவூரணி மக்கள் M.R.G.இருந்தால் இப்படி நடக்குமா என்று ஆதங்கப்படுவதை கானமுடிகிறது.

தனக்கென்று வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த மாபெரும் தலைவர் எங்கள் அய்யா.

அய்யா கக்கன் வரிசையில் வைத்து வணங்கப்பட வேண்டிய தலைவர் என் தாத்தா.

அவர் மடியில் தூக்கிவைத்து கொஞ்சி வளர்த்த பேரப்பிள்ளைகளில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

நீங்கள் மறைந்த இன்னாளில் பேராவூரணியில் நீங்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடரவும்,கொள்ளைக் கூட்டத்திடம் சிக்கிக் கொண்ட பேராவூரணி தொகுதியை மீட்கவும் உங்கள் பிள்ளைகள் சபதம் ஏற்கிறோம்.
பேராவூரணி வீதிகளில் சைக்கிளில் பேப்பர் போடும் சிறுவனாக வாழ்க்கையை தொடங்கிய சிறுவன், தன் கடின உழைப்பாலும்,தன்னம்பிக்கையாலும்,மக்களின் அன்பாலும் சைரன் வைத்த காரில் அமைச்சராக வந்திருங்கிய வரலாறு உங்களின் வரலாறு.

அந்த வரலாறு தொடர்வதற்க்கும் உங்கள் என்னங்களை ஈடேற்றுவதற்க்கும் நாட்கள் தூரமில்லை அய்யா.

Muthuraja Network -முத்துராஜா நெட்வொர்க்