Breaking

Tuesday 25 December 2018

முத்தரையர் இனத்தின் பெருமைகுரிய மன்னர்கள்

முத்தரையர் இனத்தின் பெருமைகுரிய மன்னர்கள்




தமிழகத்தில் ஏனைய சமுதாயம் இருந்தபோதிலும் முத்தரையர் சமுதாயம் என்கையில் தனி பெருமைகள் உண்டு..அவை:
   1.அரசாண்ட சூரியகுல சத்ரியர் வம்சம் .
2. ஈசன்பால் கொண்ட   தன் அன்பினால் தன் கண்ணையே அர்பணித்த வேடர்  கண்ணப்பர் குலம்.

3. மாகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களை அஷ்தவித்திரம் ஆயுதத்தை பயன்படுத்தி ஓடஓட விரட்டிய வேட்டுவகுலத்தவன் ஏகலைவன் பரம்பரை .

4.  முல்லைக்கு தேர் கொடுத்த கொடை வள்ளல் பாரிமுத்தரையர் பரம்பரை.
5.தன்மானத்தை இழக்காத மனுநீதி சோழன் முத்ரையர் வம்சம்.

6.இடைவடாத போர்களம் கொண்டு தொடர்ந்து ஆறு முறை தோல்வியே தழுவாத பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னர் ஆண்ட தஞ்சை மண்ணை முத்தரையர் ஆட்சிக்குபின் கைப்பற்றி ராஜராஜசோழன் முத்தரையர் தலைமுறை.

7.பெண்கொடுத்து பெண் எடுத்த கல்லணை கட்டிய பெருவேந்தன் கரிகாலச்சோழன் முத்தரையர் இனம்.
8.மாட்டிற்கு பகுத்தறிவு கொடுத்து தமிழ் மக்களுக்கே முன் உதாரணமாக இருந்த மனுநீதிச்சோழன் வம்சம்.

9.தன் கணவணை கள்ளன் என  மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் பொய்யான தீர்ப்பிற்கு முடிவு கட்டி மதுரையையே எரித்து சாம்பலாக்கிய கற்புகரசி கண்ணகி அரையர் நம் வழிதோன்றல் .

10.கொல்லிமலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான கொங்குநாட்டின் மன்னர் வல்வில்ஓரி வம்சம்.

11.தமிழ் நாவல்களை இயற்றிய வால்மீகி,கம்பர் இனம்.

12.வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பழுவேட்டையரையர்  இனம்.
    13.மெய்கீர்த்தியை தமிழில் உருவாக்கிய தமிழ்வேந்தன்,கள்வன்,அரையன்,பெருவேந்தன்,சிற்றரசர்,மாமன்னர்,பேரரசர் என யெர் பெற்றகி.பி.8_ம் நூற்றாண்டில் தஞ்சை மண்ணையும்,மக்களையும் ஆண்ட பேரரசர் பெரும்பிடுகு(இடிபோல் தாக்குபவர்) சுவரன்மாறன் முத்தரையர் இனம்.

   இப்படி தமிழகமே வியக்கக்கூடிய ஒரே அரசாண்ட இனம் இம் முத்தரையர் வம்சம் என நாம் பெருமைப்பட வேண்டும்....

   இதேபோல பல பட்டங்கள்...
1.அம்பலக்காரர் 2.சேர்வை.3.வலையர் 4.முத்திரிய நாயக்கர் 5.முத்திரிய மூப்பர்.6.வேட்டுவகவுண்டர் 7.ஊராளிக்கவுண்டர்.8.அரையர் போன்ற பட்டங்களில் வாழ்ந்தாலும் முத்தரையர் இனம் என்பதில் அனைவரும் ஒருவரே...

    சுய சிந்தனையை செயல்படுத்தி முத்தரையரின் புகழை இவ்வுலக்கிற்கு விளக்கச் செய்து கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ,இனஒற்றுமை இவற்றை ஒன்றிணைத்து முத்தரையர் இனம் என்று உரக்கச்    சொல்வோம்.

முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network
 

No comments:

Post a Comment