தஞ்சையை ஆண்ட முதல் மன்னர் முத்தரையர்கள்...
தமிழக வரலாற்றில் முத்தரையர்களின் பங்கு சிறப்பு வாந்தவை.கி.பி 6ம் நூற்றாண்டு தொடங்கி 10ம் நூற்றாண்டு தொடக்கம் வரை தஞ்சை,புதுகை,திருச்சி போன்ற இன்றைய மத்திய தமிழக்கத்தை சிறப்பாக ஆட்சி நடத்தியவர்கள் முத்தரையர்கள்.....
முத்தரையர்கள் கோவில்,குடைவரை,இசை,ஏரி,மடை,கிணறு என அனைத்து கலைகளையும் வளர்த்தவர்கள்.அதை போல அழகிய ஊர்களையும் உருவாக்கி ஆட்சி நடத்தியவர்கள் முத்தரையர்கள்...
அவ்வாறு உருவாகிய ஒரு அழகிய நகரம்தான் இன்றை ""தஞ்சாவூர்"" இவ்வூரை
சுவரன் மாறனின் பாட்டன் குணமுடிதனின் முன்னோரான தனஞ்செயவர்மனின் வழிவந்த தனஞ்சயன் முத்தரையர் என்னும் பெயரே தனஞ்சயஊர்-தஞ்சாவூர் என்று மருவி தஞ்சாவூர் என்று பெயர் பெற்றது...
இதன் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையர் தான் கட்டிய செந்தலை கோவில் தூணில் தன் முன்னோர் பெயரினை ""தஞ்சை கோன்""என்று சூடியுள்ளார்....அக்கல்வெட்டு சுவரன் மாறனை தஞ்சையின் அரசன் என்று குறிக்கிறது...தன் பாட்டன் பெயரினை சிறப்பு பட்டமாக கொண்டவர் என்ற சிறப்பு சுவரன் மாறனையே சாறும்....
புகழ்மிக்க தஞ்சாவூரை உருவாக்கி முதலில் ஆட்சி நடத்திய பெருமை முத்தரையர் மன்னர்களே சாரும்...அந்த சிறப்பினை முத்தரையர்களின் ஆதி பெயரான சோழர் என்னும் பட்டத்தை கொண்டு மீண்டும் தஞ்சையை தலைமையாக கொண்டு பல காலமாக ஆட்சி நடத்தினர்...
நன்றி.....
தொகுப்பு;
ஏ.எஸ்.கலையரசன் அம்பலகாரர்
பொன்னமராவதி
MUTHURAJA NETWORK -முத்துராஜா நெட்வொர்க்
No comments:
Post a Comment