Tuesday, 9 July 2019

முத்தரையர் மக்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கிடு

முத்தரையர் மக்களின் கண்டனம்

முத்தரையர்களுக்கு முதலில் உள்இட ஒதிக்கிடு வழங்கிடு....

தமிழகத்தில் பெரும்பாண்மையாக வாழ்ந்துவரும் முத்தரையர்களுக்கு தனி உள்இட ஒதிக்கீடு வேண்டும்.

இதுவரை BC,MBC (DNC) என்ற பட்டியல்களில் வாழும் முத்தரையர்களுக்கு எவ்வித பிரதிநிதித்துவம் கிடையாது. நாடாண்ட சமூகம் இன்று பொருளாதார கீழ்நிலை பட்டியலில் உள்ளது.. அது எவனுக்கும் தெரியவில்லை..

 முத்தரையர்களின் நீண்டநாள் ஏக்கமும் தீர்க்க எவரும் முன்வருவதில்லை.

அதுதவிர சீர்மரபின பழங்குடி மக்களுக்கு உரிய 9% இடஒதிக்கீடு கூட கொடுக்க துப்பில்லை.. 

 இதுவரை முத்தரையர்கள் இருக்கும் முன்றுவித பட்டியலில் தோராயமாக கிடைப்பதை, மக்கள் தொகை கணக்கீடின் படி சற்று உயர்த்தி 20% கொடுங்கள் என்பதே நியாயமான கோரிக்கை.. 

இருக்கிற பிற்படுத்தப்பட்ட பட்டியலிலே முத்தரையர்களை அரசாணை படி ஒன்றிணைத்து உரிய இட ஒதிக்கீடு வழங்க ஏன் இதுவரை அரசியல் கட்சிகள் எவரும் குரல் எழுப்பவில்லை....???

முதலில் முத்தரையர்களுக்கு உரிய தனி உள்இட ஒதிக்கீடு வேண்டும்..

 பிறகு நீங்கள் சொம்புதூக்கும் சாதி வேலைகளை மத்திய, மாநில அரசுகள் கையிலெடுங்கள்.... 

எச்சரிக்கிறோம்....!! முத்தரையர்களை சீண்டாதீர்... 

தமிழ் அரசர் (அரையர்) குலத்தோரான முத்தரையர்களுக்கு  உரிய அங்கீகாரம் இல்லாமல் உயர்சாதி என்று சில இடஒதிக்கீடு மற்றவருக்கு வழங்கினால் தமிழகம் அமைதி நிலை மறக்கும்...

(குறிப்பு :
 ராஜ வம்சமாக தனி பட்டியிலில் முத்தரையர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இடஒதிக்கீடு தரவேணும் என்று கூட கேட்கவில்லை.. நீங்களும் வரலாற்றில் சிறப்புமிக்க  அரையர் மக்கள் இன்று பொருளாதரத்தில் சீரலிந்துள்ளதே என்று  முத்தரையர்களை போற்றவோ, மதிக்கவோ போவது கிடையாது... அது அனைத்து தமிழ்குடிகளின் சாபக்கேடு..)

மத்திய, மாநில அரசுகளே கவனத்தில் வைத்து செயல்படு...

பொறுமைக்கும் எல்லை உண்டு... மத்திய (பாஜக, காங்கிரஸ்), மாநில அரசுகள் முத்தரையர்களை பகைக்காதீர்...

🤝👉👉முத்தரையர் சமூக தலைமைகள் அனைவரும் தக்க சமயத்தில் குரல் எழுப்ப தவறாதீர்.....
🙏🙏🙏🙏🙏🙏🙏

முத்துராஜா நெட்வொர்க் -Muthurajanetwork

No comments:

Post a Comment