சிவகங்கை சீமை பகுதி -03 வரலாறு
மாவீரர் மருது பாண்டியர்கள் மறைவுக்கு விளைவித்த துரோகம்:
மருது பாண்டியர்கள் பல வழிகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தனர்.ஒரு கட்டத்தில் தொண்டைமான் சதி வேலை காரணமாக தன் படை பலம் என எல்லாவற்றையும் இழந்த நிலை ஏற்பட்டது...
அப்போதை நிலையில் மருது பாண்டியர்களை ஆங்கிலேயர்களிடமிருந்தும் தொண்டைமானிடம் இருந்தும் தப்பிக்க வைக்கவே மக்கள் முற்ப்பட்டனர்...
தொண்டைமான் பல வழிகளை பயன்படுத்தனார்..
மருது பாண்டியர்கள் அடர்த்தியான காட்டுக்கள் தஞ்சம் புகுந்தனர்...
சோழபுறத்திர்க்கும் ஒக்கூருக்கும் இடைபட்ட காட்டில் பெரியமருது தங்கியிருந்தார்...அதை ஆங்கிலேயரின் கைகூலி தொண்டைமான் கண்டுபிடித்தனர்.
பெரிய மருதுவிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லாத நிலையை கண்டவுடன் ஆங்கிலேயரின் கைகூலி (தொண்டைமான்) பெரியமருதுவை கைது செய்தனர்...
அந்த காட்டுக்கு அருகே சின்ன மருதுவும் இந்ததையும் கண்டுபிடித்தனர்.ஆனால் சின்ன மருதுவை எளிமையாக சிறையிடமுடியாது என்று ஆங்கிலேயரும்,தொண்டைமானும் நன்கு அறிந்துள்ளனர்...ஆகையால் ஆங்கிலேயரின் கைகூலி அதாவது (தொண்டைமான்) தூரத்திலிருந்து சின்னமருதுவை துப்பாகியால் சுட்டனர் அதன் பின்னரே சின்னமருதுவையும் கைது செய்தனர்.
சிவகங்கை சீமை துரோகத்தால் வீழும் நிலை ஏற்பட்டது.இதற்க்கு முழு காரணம் புதுக்கோட்டை கள்ளன் தொண்டைமானே ஆவான்...
மருது சகோதரர்களை சிறையிட்டு பின் திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர்...
அந்த நாள் வீரம் விதைந்த தினமானது அன்று....
ஆங்கிலேயருக்கு அடங்காத சீமை தொண்டைமான் என்ற துரோக வலையினால் மண்ணுக்குள் அடங்கிப்போனது...
சிவகங்கை சீமையையும்,மருது பாண்டியர்களை பிடித்ததில் ஆங்கிலேயர்களை விட புதுக்கோட்டை கள்ளன் தொண்டைமான் அடைந்த சந்தோஷமே அளவில்லாதவையாகும்...
ஒரு பக்கம் தொண்டைமானுக்கு அச்சம் இருந்து கொண்டே இருந்தது.காரணம் மருது பாண்டியர்களை பிடித்துவிட்டாச்சு.இனி இந்த கொத்தடிமையை மறந்துவிடுவார்களோ என்று...இதுபோல வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா?என்ற நிலைபாட்டிலே இருந்து வந்தார் புதுக்கோட்டை கள்ளன் தொண்டைமான்...
சிவகங்கை சீமையும்,மருது பாண்டியர்களை அழித்தவன் துரோகி புதுக்கோட்டை கள்ளன் தொண்டைமானே.....
சிவகங்கை சீமை என்ற பதிவின் மூலம் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டுள்ளோம்..மாவீரர்கள் மரணம் எவ்வாறு என்பதையும் கூறியுள்ளோம் சரிதானே...
நன்றி....
சிவகங்கை சீமை-4
மாவீரர் காத்தன் வலையர்
தொகுப்பு:
ஏ.எஸ்.கலையரசன் சேர்வை
பொன்னமராவதி
முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network
No comments:
Post a Comment