*சாத்தன் பூதி(இளங்கோவதிஅரையர்) (எ) விஜயாலய சோழன்*
இவர் குவாவன் சாத்தன் முத்தரையர் அவர்களின் மூத்த மகன் ஆவார்
இவர் ஆட்சி ஆண்டு கிபி 850-871
இவர் தன் தம்பி சாத்தன் பழியிலி முத்தரையரிடம் இருந்து நாட்டை பெற்று *ரே நாட்டு சோழ அரசு மரபை தவிர்த்து* *முத்தரையர் என்ற அரச முறையை தவிர்த்து சோழன் என்ற பட்டத்தோடு அரசாட்சி புரிந்தார்*
இவர் அரசாட்சி புரிந்த காலகட்டத்தில் வேளீர் மன்னர்கள் பூதி என்ற பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் பதிவு செய்தனர் அதாவது *பூதி விக்கிரம கேசரி வேளீர்* என்று(விஜயாலய சோழனுக்கு) கட்டுபட்ட சிற்றரசர்களாக மாறின அதேபோல் ஆதித்தன் சோழன் ஆட்சி ஆண்டில் *பூதி ஆதித்தன்* என்று பெயரையும் பயன்படுத்தின
*விஜயாலய சோழன் ஆட்சி ஆண்டும் சாத்தன் பூதி ஆட்சி ஆண்டும் ஒரு ஆண்டாகும் ஆதலால் சாத்தன் பூதி விஜயாலய சோழனாக இருக்க வேண்டும்*
*அதே போல் பாண்டிய அரசர்கள் சாத்தன் பூதிஸ்வரம் என்று அழைக்கப்பட்ட கோவில் பின்னாளில் விஜயாலய சோழிஸ்வரம்மாக மாற்றபட்டதற்கான காரணம் சாத்தன் பூதியே விஜயாலய சோழன் ஆவார்*
இவர் அமைத்த கோவில் உத்தமதானிஸ்வரம் விஜயசோழிஸ்வரம் கீழ்தானியம் மேல்தானியம் போன்ற சிவன் கோயில் அமைத்தவர் இவரே
முத்தரையர் வரலாறு தேடல் குழுமம்
ليست هناك تعليقات:
إرسال تعليق