Breaking

Saturday 29 January 2022

சூரிய குல சத்திரிய சோழன்புண்ணிய குமார முத்துராஜா

 *சோழன்புண்ணிய குமார முத்துராஜா*

மகேந்திர விக்ரம வர்ம சோழனின் இரண்டாவது மகன் ஆவார் இவர் ஆட்சி ஆண்டு 610-660 வரை ஆட்சி புரிந்தார்  

இவர் தன் தந்தையை பற்றியும் தன் அண்ணன் குணமுதித்த சோழன் குவாவன் முத்தரையர் பற்றியும்  நந்தி வர்ம சோழன் பரம்பரை பற்றியும் தெளிவாக வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்ட கல்வெட்டுகள் சாசனங்கள் (செப்பேடுகள்) மூலம் மட்டுமே சோழர்கள் பற்றிய வரலாறு நமக்கு கிடைத்துள்ளது 

*இவர் வெளியிட்ட செப்பேடு தான் தெலுங்கு மொழியில் முதல் செப்பேடு ஆகும்*

இவர் தங்கள் முன்னோர்களை பற்றி தெளிவாக கூறியுள்ளார் 

*தாங்கள் கரிகாலன் சோழன் வழியில் வந்தவர்கள் என்று*

இவர் ஆட்சி செய்த பகுதி தன் தாத்தா *தனஞ்சய முத்துராஜா* ஆட்சி செய்த ரே நாடு பகுதியே ஆகும்

இவரின் சிறப்பு பெயர்கள்:

போர்முகராமன், மார்தவசித்தன், மதனவிலாசன்


முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏🙏

No comments:

Post a Comment