Breaking

‏إظهار الرسائل ذات التسميات முத்தரையர் வரலாறு தேடல். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات முத்தரையர் வரலாறு தேடல். إظهار كافة الرسائل

السبت، 29 يناير 2022

يناير 29, 2022

சாத்தன் பூதி(இளங்கோவதிஅரையர்) (எ) விஜயாலய சோழன்

 *சாத்தன் பூதி(இளங்கோவதிஅரையர்) (எ) விஜயாலய சோழன்*

இவர் குவாவன் சாத்தன் முத்தரையர் அவர்களின் மூத்த மகன் ஆவார்

இவர் ஆட்சி ஆண்டு கிபி 850-871

இவர் தன் தம்பி சாத்தன் பழியிலி முத்தரையரிடம் இருந்து நாட்டை பெற்று *ரே நாட்டு  சோழ அரசு மரபை தவிர்த்து* *முத்தரையர் என்ற  அரச முறையை தவிர்த்து சோழன் என்ற பட்டத்தோடு  அரசாட்சி புரிந்தார்*

இவர் அரசாட்சி புரிந்த காலகட்டத்தில் வேளீர் மன்னர்கள் பூதி என்ற பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் பதிவு செய்தனர் அதாவது *பூதி விக்கிரம கேசரி வேளீர்* என்று(விஜயாலய சோழனுக்கு) கட்டுபட்ட சிற்றரசர்களாக மாறின அதேபோல்  ஆதித்தன் சோழன் ஆட்சி ஆண்டில் *பூதி ஆதித்தன்* என்று  பெயரையும் பயன்படுத்தின

 *விஜயாலய சோழன் ஆட்சி ஆண்டும் சாத்தன் பூதி ஆட்சி ஆண்டும் ஒரு ஆண்டாகும் ஆதலால் சாத்தன் பூதி விஜயாலய சோழனாக இருக்க வேண்டும்*

*அதே போல் பாண்டிய அரசர்கள் சாத்தன் பூதிஸ்வரம் என்று அழைக்கப்பட்ட கோவில் பின்னாளில் விஜயாலய சோழிஸ்வரம்மாக மாற்றபட்டதற்கான காரணம் சாத்தன் பூதியே விஜயாலய சோழன் ஆவார்*

இவர் அமைத்த கோவில்  உத்தமதானிஸ்வரம் விஜயசோழிஸ்வரம் கீழ்தானியம் மேல்தானியம் போன்ற சிவன் கோயில் அமைத்தவர் இவரே

முத்தரையர் வரலாறு தேடல் குழுமம்

يناير 29, 2022

சூரிய குல சத்திரிய சோழன்புண்ணிய குமார முத்துராஜா

 *சோழன்புண்ணிய குமார முத்துராஜா*

மகேந்திர விக்ரம வர்ம சோழனின் இரண்டாவது மகன் ஆவார் இவர் ஆட்சி ஆண்டு 610-660 வரை ஆட்சி புரிந்தார்  

இவர் தன் தந்தையை பற்றியும் தன் அண்ணன் குணமுதித்த சோழன் குவாவன் முத்தரையர் பற்றியும்  நந்தி வர்ம சோழன் பரம்பரை பற்றியும் தெளிவாக வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்ட கல்வெட்டுகள் சாசனங்கள் (செப்பேடுகள்) மூலம் மட்டுமே சோழர்கள் பற்றிய வரலாறு நமக்கு கிடைத்துள்ளது 

*இவர் வெளியிட்ட செப்பேடு தான் தெலுங்கு மொழியில் முதல் செப்பேடு ஆகும்*

இவர் தங்கள் முன்னோர்களை பற்றி தெளிவாக கூறியுள்ளார் 

*தாங்கள் கரிகாலன் சோழன் வழியில் வந்தவர்கள் என்று*

இவர் ஆட்சி செய்த பகுதி தன் தாத்தா *தனஞ்சய முத்துராஜா* ஆட்சி செய்த ரே நாடு பகுதியே ஆகும்

இவரின் சிறப்பு பெயர்கள்:

போர்முகராமன், மார்தவசித்தன், மதனவிலாசன்


முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏🙏

يناير 29, 2022

சூரிய குல சத்திரிய சோழன் மகேந்திர விக்ரம வர்ம சோழன்

 *மகேந்திர விக்ரம வர்ம சோழன்*

தனஞ்சய முத்துராஜாவின் மகன் மகேந்திர விக்ரம வர்ம சோழன் ஆட்சி ஆண்டு  கிபி 575-610இவன் தன் தந்தை தேசத்தையும் சுந்தரநந்தன் வாரிசு இல்லாத காரணத்தால்(பெரியப்பா) தேசத்தையும் ஆண்டு வந்தார் பின்னாளில் சிம்ம விஷ்னு மகன் நல்லடி சோழனுக்கு மகன் இல்லாததால் அவருடைய தேசத்தையும் சேர்த்துமூன்று தேசங்களையும் ஆண்டு வந்த சோழன் மகேந்திர விக்ரம வர்ம சோழ மகாராஜாவாகவும்

சேர சோழ பாண்டியர்களின் அதிபதி (தலைவன்) ஆகவும் இருந்தது உள்ளார்

*சீட் புள்ளி சிர பள்ளி* (திருச்சிராப்பள்ளி) என்ற நகரத்தை உருவக்கி  திருச்சி மலைக்கோட்டை கோவிலை குடைவித்தவன் இவனே அந்த கோவிலில் உள்ள கல்வெட்டில் (மகேந்திர விக்ரம வர்ம என்று தெளிவாக எழுதியுள்ளார் அதேபோல் தனது மூத்த மகன் குணமுதித்த சோழன் (குணபாரகன் எனவும் அறியப்படுகிறார்) 

 அவரின் சிறப்பு பெயர்கள்(முதித சிலாக்ஷரன் நவராமன் மகேந்திர விக்ரம வர்ம சோழன் விக்கிரம மகேந்திர  வர்ம சோழன்)


#முத்தரையர்_வரலாறு_தேடல்_வாட்சாப்_குழுமம்🙏🙏

يناير 29, 2022

சூரிய குல சத்திரிய சோழன் தனஞ்சய முத்தரையர்

சூரிய குல சத்திரிய சோழன் தனஞ்சய முத்தரையர்


தனஞ்சய முத்துராஜா சோழன்

ஆட்சி ஆண்டு கிபி 530-575

களப்பிரர் ஆட்சியின் காலத்தில் முதல் சோழர் கல்வெட்டு முதல் தெலுங்கு மொழி செம்மொழி கல்வெட்டை வெளியிட்டவர்

இவர் ஆறாம் நூற்றாண்டில் கரிகால முத்துராஜா எனவும் அறியப்படுகிறார்

இவரே முத்தரையர், பிற்கால சோழர்களின் ஆரம்ப புள்ளி 

ரே நாடு(அரையர் நாடு) ஆந்திர பகுதியில் தனது ஆட்சியை நடத்தினார்

இவர் நந்தி வர்ம சோழனின் மூன்றாவது மகன் ஆவார்

முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏🙏

يناير 29, 2022

சூரிய குல சத்திரிய சோழன் சுந்தரநந்தன் முத்தரையர்

சூரிய குல சத்திரிய சோழன் சுந்தரநந்தன் முத்தரையர்



சோழன் சுந்தரநந்தன் ஆட்சி ஆண்டு  கிபி 530-575 இவர் நந்தி வர்ம சோழனின் இரண்டாவது மகன் ஆவார் இவர் ஆட்சி செய்த பகுதி தமிழ்நாட்டின் எல்லை பகுதியான தொண்டை மண்டலம் இவர் தனஞ்சய முத்துராஜா சோழனின் இரண்டாவது அண்ணன் ஆவார் 


முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏🙏

يناير 29, 2022

சூரிய குல சத்திரிய சோழன் நந்தி வர்ம சோழன்

 சூரிய குல சத்திரிய  சோழன் நந்தி வர்ம சோழன் 

🙏🦁 கிபி-475-530 ஐந்தாம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி காலத்தில் அரியபட்ட  சோழன் நந்தி வர்ம சோழன் தனது மூன்று மகனுக்கு தன்னுடைய தேசங்களை பிரித்து அரசால வழி செய்த சோழன் நந்தி வர்ம சோழன்🦁🙏


முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம்

يناير 29, 2022

சூரிய குல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள்

 சூரிய குல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள்


🙏சூரிய குல சத்திரிய சோழ #முத்தரையர் மன்னர்கள்

கிமு இரண்டாம் நூற்றாண்டு சோழன்

மனுநீதிச் சோழன் (எல்லாளன்)  மாட்டிற்க்கு நீதி கொடுத்த மன்னர் நீதி அரசன் தான் பெற்ற மகனையே தேரில் ஏற்றி கொண்று மாட்டிற்க்கு  நீதி வழங்கிய சோழன் #மனுநீதிச் சோழன் 🙏🙏


முத்தரையர் வரலாறு தேடல் வாட்சாப் குழுமம் 🙏

يناير 29, 2022

சூரிய குல சத்திரிய சோழ வழியோன் முத்தரையர் வரலாறு

 சூரிய குல சத்திரிய சோழ வழியோன் முத்தரையர் வரலாறு


#சோழ_முத்தரையர் வரலாற்றின் தொடக்கபுள்ளி💛❤️


சூரியகுல சத்திரிய சோழ முத்தரையர் மன்னர்கள் 


கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்க்கு முற்பட்ட சோழ மன்னர் #சிபி_சோழன் பருந்திற்க்கு பயந்து தன்னிடம் தஞ்சம் புகுந்த புறாக்களின் பசியை போக்க தனது தொடையை அறுத்து புறாக்களின் எடைக்கு சமமாக உனவளித்த வள்ளல் #சிபி_சோழ_முத்தரையர் 💛❤️


முத்தரையர் வரலாறு தேடல்