Breaking

Sunday 23 December 2018

வெட்டருவா மீசைக்காரு முத்தரையர் பாடல்

வெட்டருவா மீசைக்காரு பெரும்பிடுகு மன்னவரு முத்தரையர் பாடல்


Veetaruva Meesaikaru Perumpidugu Mannavaru Song



முத்தரையர் குல சிங்கம்,
'A.V. சேர்வையாரின்' 7-ஆம் ஆண்டு
"மாவீரர் குருபூஜை " முன்னிட்டு,
வீரஜாதி "முத்தரையர்" புகழ்பாடும் ,
பாடல் 1- "வெட்டருவா மீசக்காரு எங்க பெரும்பிடுகு மன்னவரு".
*🤴🏻அ.வெங்கடாசலம் சேர்வை நினைவிடத்தில் வெளியீடு*
பாடகர் : செந்தில் முத்தரைய வேட்டுவகவுண்டர் குரலில்,
தீனா (எ) எழில் முத்தரையரின் வரிகளில்,
1.கார்த்திக் அம்பலத்தார் (புதுகை),
2. இளையராஜா மூப்பனார் (மதுரை),
3. பிரபு அம்பலம்,
4. சாலைராஜா சேர்வை,
5. ரஞ்சித் அம்பலகாரர் (பூந்தோட்டம் - திருவாரூர்),
6. ரஞ்சித் அம்பலம் (தோப்புபட்டி),
7. மாரிமுத்து மூப்ப வலையமார் (விருதுநகர்),
8. சுப்ரமணி அம்பலம் (சிவகங்கை),
9. முத்து
முத்தரைய நாயக்கர் (தூத்துக்குடி),
10.லோகு முத்துராஜா (திருச்சி),
11. பால தண்டாயுதபானி அம்பலம் (பாபநாசம்),
12. முருகேசன் சேர்வைக்காரர் ( மூனுமாங்கொல்லை- புதுக்கோட்டை)
இவர்களின் நிதி உதவிகள் மற்றும் தயாரிப்பில் இவர்களோடு,
கோபி முத்துராஜா, வேல்முருகன் காவல்காரர்.
சூரியகுல சத்திரியர் - முத்தரையர் குழும, இன போராளி, உணர்வுமிக்க முத்தரையர்களின் முயற்ச்சியில் வெளியாகும்
"சூரியகுல சத்திரிய வம்ச இசை முழக்கம்" - பாடல் 1
முத்தரையர் சிங்கங்கள் உங்களுக்கு சமர்ப்பணம்.
⚔🇪🇸🦁⚔
தன்னிலை உணர்வோம்..!!
சாதிய விளம்பரம் செய்வோம்.!🙏
சாதிய தராதரம் காப்போம்.!!🙏
வாழ்க மன்னர் இனம்..!!
⚔🦁🇪🇸⚔



No comments:

Post a Comment