முத்தரையர் சதய திருவிழா
தரிசனத்திற்கு தயாராகுங்கள் சிங்கங்களே..
வீரம் பிறந்த வருடம் எங்கள் குலதெய்வம் பூமியில் அவதரித்த நாள்,23/5/675,
வாள் பிடிக்க ஆயிரம் கை ஆசைபடலாம் ஆனால் அந்த வாளே பிடிக்க ஆசை படுவது முத்தரையரோட கையை மட்டுமே ..
மீசை முறுக்க ஆயிரம் முகம் இருக்கலாம் ஆனால் அந்த மீசையே இருக்க விரும்பும் முகம் முத்தரையரோட முகமே ..
அடுத்த மாதம் 23 தேதியில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மே 23 அன்று நமது மன்னர் பிறந்தநாள் விழாவை மாபெரும் விழாவாக கொண்டாடபட வேண்டும் ..
முத்தரையர் உறவுகளே நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் சரி எந்த சங்கத்தில் இருந்தாலும் சரி அன்று ஒரு நாளில் மட்டும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கருத்து வேறு பாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் ..
முத்தரையர் உறவுகளே வாழ்க முத்தரையர் புகழ் வளர்க முத்தரையர் சமுதாயம் 🙏🙏🙏🙏
No comments:
Post a Comment