திருச்சியில் முத்தரையர் மணிமண்டபம்
கி.பி.7 ம் நூற்றாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரூ.1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்தார்.. *முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு *ஒட்டுமொத்த முத்தரையர்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி
முத்துராஜா நெட்வொர்க் -Muthuraja Network


No comments:
Post a Comment