சிவகங்கை சீமை பகுதி -02 வரலாறு
புதுக்கோட்டை கள்ளர் தொண்டைமான்;
புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளர் சமுகத்தை சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் வாந்த ஜமின்களில் இவர்களும் ஒருவர் இவர்களை பற்றி சொல்லவேண்டும் என்றால் ஒரே வார்த்தையில் சுயநலவாதிகள் எனதான் சொல்லவேண்டும்...காரணம் தமிழகத்தில் தலை சிறந்த மன்னர்களுக்கு இடையே ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டு கைகூலியாக கோலைதனமாக வாழ்ந்த பெருமை தொண்டைமான்களையே சாரும்...
ஆங்கிலேயர்களை முற்றிலும் வரவேற்றவர் புதுக்கோட்டை தொண்டைமான்.ஏகாதிபத்திய கொள்கைக்கு முதல் அடிமையாக இருந்த அரசாகும்.
ஆங்கிலேயரை ஒழித்து கட்ட பல ஜமின்கள் எதிர்த்து போராடினர்.அப்படி போராடிய மன்னவர்களுக்கு துணை நிற்க்காவிட்டாலும் துரோகம் செய்யாமல் இருப்பதுதான் தமிழர் நாகரிகம்...ஆனால் நடந்தது அதுவல்ல.தமிழ் மண்ணுக்காக போராடிய மன்னவர்களை ஒழித்துகட்ட பல வழிகளில் முற்பட்டவர் புதுக்கோட்டை தொண்டைமான்.
புதுக்கோட்டை தொண்டைமானின் முதல்படி வெற்றியாக பாளையக்காரர் மாவீரர் வீர பாண்டிய கட்ட பொம்மன் புதுக்கோட்டை தொண்டைமானுக்கு உட்பட்ட திருக்களம்பூர் அருகே தலைமறைவாகி இருந்தார்..அதை அறிந்த தொண்டைமான் தன் கள்ளர் படையினரை வைத்து நூதனமாக பேசி ஆங்கிலேயர்களிடம் காட்டியும்,நம்பிக்கை என்ற பெயரில் பச்சை துரோகம் செய்தவர்தான் இந்த தொண்டைமான்....இதன் பரிசாக பத்தாயிரம் பணமும்,பட்டாடடை,வாள்,அரபிக் குதிரை போன்றவற்றை ஆங்கிலேயர் அரசிடம் பரிசாக
பெற்றார் புதுக்கோட்டை தொண்டைமான்..........
சிவகங்கை சீமையை சிறைபிடிக்க துடித்த புதுக்கோட்டை தொண்டைமான்:
ஆங்கிலேயருக்கு அடங்காத அடிமைபடாத வகையில் இருந்த சிவகங்கை சீமையை சிறைபிடித்து ஆங்கிலேயரிடம் நல்லபெயர் எடுக்க பெரும்பாடுபட்டு ஆங்கிலேயருடன் முழு உருதுணையாக நின்றார் புதுக்கோட்டை தொண்டைமான்....
சிவகங்கை சீமையில் அரசியல் மாற்றங்களை தொண்டைமான் ஆலோசனையின் பெயரில் பல அடிமைகளை சேர்த்து புதிய ஜமீனாக நியமித்தனர்.மருது சகோதரர்ளை ஒழிப்பதே முதல் வேலையாக மாறியது ஆங்கிலேயருக்கும்,தொண்டைமானுக்கும்..சிவகங்கை ஆட்சி அடிமைகள் பக்கம் இருப்பினும் மக்கள் மருது பாண்டியர்கள் பக்கம் இருந்துள்ளர்.
இதுமட்டுமின்ற பல ஜமின்களின் நட்பு வட்டாரம் மருதுபாண்டியர்களுக்கு உதவியாக இருந்துள்ளனர்.குறிப்பாக வாராப்பூர் பாளையக்காரர் பொம்ம நாயக்கர்,மேலூர் நாடு இது போல ஜமின்கள் ஆங்காங்கே ஆதரவு கிடைத்து வந்தது மருது பாண்டியர்களுக்கு....
இதை தடுக்க சதி திட்டம் செய்தார் புதுக்கோட்டை கள்ளர் தொண்டைமான்.
தொண்டைமான் ஆலோசனையின் பெயரில் பிரான்மலைக்கு உட்பட்ட பகுதியில் மேலூர் நாடு,பிரான்மலை நாடு,நத்தம் நாடு தலைவர் அழைத்து முறையிட்டனர் ஆங்கிலேயர்கள்.அவர்களின் திட்டவட்டமாக கூறியதாவது என்னவென்றால் சிவகங்கை சீமைக்கோ அல்லது மருது பாண்டியர்களுக்கோ ஆயுதம்,உணவு,வெடி மருந்து இது போல எதும் குடுத்து உதவக்கூடாது.மேலும் நீங்கள்ஆங்கிலேயர்களுக்கு கீழ் இருக்கும் பகுதியாகவும் அமையவேண்டும் என்று கூறியுளள்ளனர்....
இது ஒருபுறம் நடக்க துரோகத்தின் உயிர் நாடியாக விளங்கிய கள்ளர் தொண்டைமான் பலவகையில் சதி வேலை செய்து கொண்டே இருந்தார்.
திருமயம் கோட்டையை ஆங்கிலேயருக்கு தாரவார்த்தார் கள்ளர் தொண்டைமான்.சிவகங்கையை தாக்க ஆங்கிலேயரை தங்கவைக்கவும்,சிவகங்கை சீமை போராளிகளை சிறையிடவும் திருமயம் கோட்டையை பயன்படுத்தும்மாரு தொண்டைமான் ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதினார்.
சிவகங்கை சீமையை அழிக்க படைவீரர்கள்,வெடி மருந்து,உணவு,பாரங்கி என எல்லாவிதமான உதவிகளையும் செய்து கொடுத்தார் கள்ளர் தொண்டைமான்...
கள்ளர் தொண்டைமான் சிவகங்கை சீமைக்கும் மருது பாண்டியர்களுக்கும் செய்ந்த துரோகம் கணக்கிட முடியாத அளவில் உள்ளது.......
ஆங்கிலேயரின் கைகூலியாகவும்,கொத்தடிமையாகவும், திகழ்ந்தார் தொண்டைமான் கள்ளன்....
தொடரும்
சிவகங்கை சீமை பகுதி-3
தொகுப்பு
ஏ.எஸ்.கலையரசன் சேர்வை
பொன்னமராவதி
முத்துராஜா நெட்வொர்க் - Muthuraja Network
ليست هناك تعليقات:
إرسال تعليق