Tuesday, 20 July 2021

பாரிவேட்டை திருவிழா

 பாரிவேட்டை திருவிழா


பாரி வேட்டை திருவிழா!

முத்தரையர் சமுகத்தின் அரசவேட்டையையும்,மன்னர் பாரியின் வழிதோன்றல்கள்,கண்ணபர் வம்சவழியில் வந்த நம் முத்தரையர் குல பாரிவேட்டையை நேற்றைய தினம் சிறப்பாக கொண்டாடினர்.மதுரை கல்லுப்படி சுற்று பகுதியில் நேற்றைய தினம் குலதெய்வ கோவிகளில் பாரி வேட்டை திருவிழா கொண்டாடி மகிழ்ந்தனர்.இதில் அசைவம் படைத்து வழிபாடு செய்யனர்.மேலும் ஆடி 18ம்  தேதி மறுநாள் பறம்புநாடு பொன்னமராவதி பகுதிகளில் பாரி வேட்டை நடைபெறும்...



No comments:

Post a Comment